யாரால்?

தமிழ் எழுத்தாளர் பா. ராகவனின் புத்தகங்களுடைய மின் பதிப்புகளை நிர்வகித்து வரும் bukpet.com தளம் தனது அடுத்தக்கட்ட முயற்சியாக எழுத்துப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குகிறது. தனது முப்பதாண்டுக் கால எழுத்து அனுபவங்களின் அடிப்படையில் பா. ராகவன் இதற்கெனப் பிரத்தியேகமாகப் பாடத் திட்டங்களை உருவாக்கியிருக்கிறார். மொபைல் யுகத்தில் ஃபேஸ்புக்கே ஆனாலும் ஒரு see more-ஐ அழுத்தி மேற்கொண்டு படிக்க விருப்பமில்லாமல், முதல் நான்கு வரிகளுடன் நகர்ந்து ஓடிவிடும் இந்தத் தலைமுறை வாசகரை இழுத்து நிறுத்தி வாசிக்க வைப்பது அவ்வளவு … Continue reading யாரால்?